பொதுவான ஆலோசனை
(General Consultation) - ₹ 99
பொதுவான ஜோதிட கணிப்புகளை விட, கிரகங்களின் துல்லியமான பாகை மற்றும் நேரத்தை கணித முறையில் கணக்கிட்டு பலன் கூறுவதே எங்களின் சிறப்பு. உங்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி, மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணையும் சரியான காலநேரம் ஆகியவற்றை எந்தவிதமான யூகங்களும் இன்றி, நூறு சதவீதம் கணித ஆதாரத்துடன் கணிக்கிறோம்.
25 வருட அனுபவமும், எங்கள் கணித துல்லியமும் உங்கள் வாழ்வை சரியான பாதையில் வழிநடத்தும்.